72 பொது மக்கள் கொள்ள காரணமான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்கு வலியுறுத்தல்

நேட்டோ படையினர் கடந்த வருடம் லிபியாவில் மேற்கொண்ட ஏவுகனைத் தாக்தல் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வான்வழி ஏவுகனைத் தாக்குதலில் 72 பொது மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதன் தலைவர் பிரெட் எப்ரஹாம்ஸ் தெரிவித்துள்ளார்.

நேட்டோ படையினர் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை தவிர்க்க தவரிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply