அமெரிக்கா ஜனாதிபதியாக வேண்டும் – பிரபல கவர்ச்சி பாப்பாடகியின் ஆசை
அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப்பாடகி மடோனா. 53 வயதாகும் இவர் தனது ஆசை மற்றும் எதிர்கால கனவுகளை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் பேரழிவு ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை வீணாக செலவு செய்து வருகிறது. நான் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றால் என்னால் இந்த நிலையை தடுக்க முடியும். அதற்காகவே அதிபராக ஆசைப்படுகிறேன்.
பேரழிவு ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை கல்வி மற்றும் கலை வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply