நாட்டின் பல பாகங்களில் இன்று மண்சரிவு அபாயம்!
நாட்டின் பல பாகங்களில் இன்று மண்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இரத்தினபுரிஇ களுத்தறைஇ நுவரெலியாஇ கேகாலைஇ காலிஇ மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply