அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு மக்கள் கண்காணிப்பு குழுவும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து பெற்றும் வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி அனைவரும் நாளை கையெழுத்திடும் திட்டத்தில் பங்கேற் வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply