யாழ்.பல்கலை விஞ்ஞான பீட நவீனமயப்படுத்தலுக்கு 28 மில்லியன்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்த உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விஞ்ஞான பீடத்திற்கு புதிய உபகரணங்கள் கொள்வனவு மற்றும் கட்டட அபிவிருத்திப் பணிகளுக்கென உயர்கல்வி அமைச்சினால் 28.85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவின் ஆலோனையின் கீழ் இவ்வருடம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 12 மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply