சீனாவில் வௌ்ளப் பெருக்கு காரணமாக 77 பேர் பலி
60 வருடங்களின் பின்னர் சீன பீஜிங்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 77 பேர் பலியானர்.
கடந்த சில நாட்களாக சீனாவில் கடும் மழை பெய்து வருகிறது.
1951 ஆண்டின் பின்னர் இந்த வருடமே அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் சீனாவின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply