ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம்

இந்திய உள்விவகார அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு வெளியே சமூக செயற்பாட்டளார் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிரான சுலோங்களை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

ப.சிதம்பர் உள்ளிட்ட 15 அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளன.

இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply