அவுஸ்திரேலியாவில் இருந்து மற்றுமொரு இலங்கை தமிழர் நாடு கடத்தப்படுகிறார்

அவுஸ்திரேலியாவில் இருந்து மற்றுமொரு இலங்கை தமிழர் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார்.

துளசிதரன் சுந்தரராஜா என்ற அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து அமெரிக்காவினால் தேடப்படும் குற்றவாளியாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரை நாடுகடத்தும் உத்தரவு கடந்த பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை அவரது சட்டத்தரணிகள் எதிர்த்திருந்த நிலையில், நேற்றைய தினம் அவரை நாடுகடத்துவதற்கான உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply