சக்தி வளம் குறித்த அறிவோ அனுபவமோ அரசாங்கத்துக்கு இல்லை!

சக்தி வளம் குறித்த அறிவோ அனுபவமோ தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை என ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே பி வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் விலைவாகவே தற்போது மின்சார துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தொடர்சியான மின்சார துண்டிப்பின் காரணமாக எதிர்வரும் மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply