தேசிய கூட்டமைப்பு அகாசி சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்றையதினம் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியை சந்திக்கவுள்ளனர்.
கொழும்பில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தில் உள்ள இராணுவ பிரசன்னம், காணி பதிவு தொடர்பிலான சிக்கல்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடயங்கள் குறித்து பேசப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply