யாழில் திமுது ஆடிகல மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தம் மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல் நடாத்தப்பட்டதாக மக்கள் எழுச்சி இயக்கத்தின் பிரதிநிதி திமுது ஆடிகல தெரிவித்தார். யாழ். நல்லூர் பிரதேசத்தில் வாகனத்தில் எறும் போது கழிவு எண்ணெய்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் கழிவு எண்ணெய்த் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்டதாக திமுது ஆடிகல மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply