அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் – ஹக்கீம் சந்​தேகம்

அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட்டனவா என ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply