ஆப்கானிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 37 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 37 பேர் பலியாகியுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். வட ஆப்கானிஸ்தானிலுள்ள பார்யாப் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு முன்பாகவே இத்தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply