பாண் விலையும் விரைவில் அதிகரிக்கும்
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து பாணின் விலையும் அதிகரிக்கும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாண் இறாத்தல் ஒன்றின் விலை இரண்டு அல்லது மூன்று ரூபாவினால் அதிகரிக்கும்.
அதேபோல பேக்கரியின் ஏனைய உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விலைகள் அதிகரிக்கும் திகதி தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply