அஞ்ஜான் உம்மா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான  அஞ்ஜான் உம்மா ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று புதன்கிழமை இணைந்துகொண்டுள்ளார். இவர் கம்பஹா மாவட்டத்தின் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்ணியில் இணைந்திருந்த இவர், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று இணைந்துகொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply