அரசியல்வாதிகள் சொத்துக்கள், பொறுப்புக்களை இன்னும் அறிவிக்கவில்லை
சொத்துக்கள், பொறுப்புக்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு தகவல் வழங்குவதில் அரசியல்வாதிகள் முறையாக செயற்படவில்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்திற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்புக்கள் குறித்து விபரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள், பொறுப்புக்கள் குறித்து தகவல் வழங்காத அரசியல்வாதிகள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply