விரிவுரையாளர்கள் – உயர் கல்வி அமைச்சு நாளை சந்திப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் உயர் கல்வி அமைச்சிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை (03) இடம்பெறவுள்ளது. உயர் கல்வி அமைச்சின் அழைப்பிற்கு இணங்க இச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டெரன்ஸ் மடுஜித் தெரிவித்தார். விரிவுரையாளர்களது சம்பள உயர்வு குறித்த பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply