பிரதம நீதியரசருக்கு எதிரான விடயத்தில் ஐநா தலையிடாது!
பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிடாது என உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இது தொடர்பான மகஜர்களை அனுப்பியுள்ளன. பிரதம நீதியரசர் தொடர்பான பிரச்சினை இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை என ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
ஹொண்டுராஸ் அரசாங்கமும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான 4 பேரை நியமித்துள்ளதுடன் அந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கும் இடையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் இந்த விடயத்தில் தலையிடுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply