நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து சமுதாயத்துக்கு விளக்கம்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜாங்க சமுதாயத்துக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் தற்போது நிலவும் பரந்துபட்ட பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போதுஇ பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் அமைச்சின் செயலாளர் திலக் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply