ஊடகங்களின் பொறுப்பு என்ன?
ஒன்றுசேர்த்த மக்களின் மனங்களை ஒன்றிணைக்க வேண்டியது ஊடகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தேசிய பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் கலாசாரம் மற்றும் மக்கள் மனம் குறித்து ஊடகங்கள் பூரண தெளிவு பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கி அதன் பலன்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்களின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply