புதிய அமைச்சர்கள் விபரம்
புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
01) சுசில் பிரேமஜயந் – சுற்றாடல் அமைச்சு
02) சம்பிக்க ரணவக்க – தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு
03) பவித்ரா வன்னியாராச்சி – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு
04) அனுர பிரியதர்ஷன யாப்பா – பெற்றோலிய வளத்துறை அமைச்சு
05) லக்மன் செனவிரத்ன – சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு
06) லக்மன் யாப்பா அபேவர்தன – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
07) ஜயரத்ன ஹேரத் – தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு
08) துமிந்த திஸாநாயக்க – கல்வி சேவைகள் அமைச்சு
09) காமினி விஜித் விஜித்த முனி சொய்சா – வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு
10) பசீர் சேகுதாவுத் – உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சு
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply