அழுத்தம் கொடுக்கும் நாடுகள் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இலங்கையின் முன்னேற்றங்களை அறியலாம் : கோத்தாபாய

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , ‘யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும் அரசியல், இராஜதந்திர சவால்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply