ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் சமரசிங்க இன்று உரை
ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி பிற்பகல் 4.20 மணிக்கு, ஜெனீவா நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு அமைச்சர் உரையாற்றவுள்ளார். இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை அமுல்படுத்த அரசு எடுத் திருக்கும் நடவடிக்கைகள் குறித்து தனது உரையில் அமைச்சர் விளக்கமளிக்க வுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply