சாரதிகள் வேகமாக பயணிக்க முடியும் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள வீதிகள் காபர்ட் செய்யப்பட்டு உயர்தரத்தில் தற்போது இருப்பதனால் சாரதிகள் கொஞ்சம் வேகமாக வாகனங்களை செலுத்த முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அனுராதபுரத்தில் காபர்ட் செய்யப்பட்ட வீதியை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து வைத்ததன் பின்னர் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வாகன போக்குவரத்து தொடர்பில் பொலிஸாரிடம் தற்போதிருக்கின்ற சட்டத்திட்டங்கள் காலம் கடந்தவையாகும். ஆகையினால் சாரதிகளை கொஞ்சம் வேகமாக பயணிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply