அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர்.  மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply