பாகிஸ்தான் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம்
பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 19 பேரைக் கொண்ட பிரதிநிதிகள் இலங்கை;கு விஜயம் செய்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply