மனித புதைக்குழியில் அரசியல் லாபம் தேடும் ஐதேக, ஜேவிபி
மாத்தளை மனித புதைக்குழி விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். மனித புதைக்குழி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே பொறுப்பு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மாத்தளை மனித புதைக்குழி தொடர்பில் இரு தரப்பினரும் வேறு திசை கருத்துகளை முன்வைத்து வருவதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply