வாசகர்கள் அணைவருக்கும் சிறீரெலோ கட்சியின் விஜய வருட நல்வாழ்த்துக்கள்!

இன்று புதிதாக மலர்ந்துள்ள விஜய வருடத்தில் வாசகப் பெருமக்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் ரெலோ நீயூஸ் மகிழ்வடைகின்றது.

மலர்ந்துள்ள இந்த விஜய மங்கள வருடம் தங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கி சிறப்பாக வாழ  வேண்டுமென வாழ்த்துவதுடன், இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும்  பிரார்த்தித்து வேண்டுகின்றோம்.

www.telonews.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply