39 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
Monday, April 15th, 2013 at 12:04
வெனிசுலாவில் அதிபருக்கான தேர்தலில் தற்போது ஆளும் சோஷலிஸ்ட் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாயின. அதில், நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாகவும், இவர் 51 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Name (required)
Mail (will not be published) (required)
Website
Leave a Reply