சவூதியில் அநாதரவான நிலையில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு
அவர்கள் அனைவருக்கும் இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை.இந்த நிலையில் அவர்கள் ஜெட்டா நகரில் உள்ள சேர்பியா பாலத்துக்கு அடியில் ஒன்று கூடி வசித்து வந்தனர்.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் அவர்களுக்க பொது மன்னிப்பு வழங்கி, விரைவில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சவுதி அரேபிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

சவூதியில் ஜெட்டா நகரில் அநாதரவான நிலையில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களுக்காக இலங்கையில் இருந்து சென்ற சுமார் 6000 பணியாளர்கள் தங்களின் தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சவூதியில் அநாதரவாக்கப்பட்டனர்.
Leave a Reply