சிரிய அரச படைத் தாக்குதலில் 70 போராளிகள் பலி

சிரியாவில் லெபானின் நாட்டருகே உள்ள குசைர் நகரை சுற்றிவளைத்த போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்களுக்கு எதிராக அரச படையினர் நேற்று கடுமையான தாக்குதல் நடத்தினர்.  இரு தரப்பிற்கும் இடையே நடந்த இந்த சண்டையில் போராளிகள் 70 பேர் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. இதை மறுத்த போராளிகள் பொதுமக்கள் 50 பேரை ராணுவத்தினர் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

லெபானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் நிலையில், ஆயுதம் ஏந்திய சன்னி முஸ்லிம்கள் போராளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply