சீரற்ற காலநிலை தொடரும்

மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவப்பெறும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பின் காலைநிலை தற்போதும் சாதாரண நிலையை அடையவில்லை என அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.  அவ்வப்போது நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply