ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சித்தவற்றை TNA ஜனநாயக ரீதியாக அடைய முயற்சிக்கின்றது : லக்ஸ்மன் யாபா
13ம் திருத்தச் சட்டத் திருத்தம் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டுள்ளார்.
இது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கே பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று ஏதேனும் பிரச்சினைகள் நிலவினால் விலகிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தின் மூலம் அடைய முயற்சிக்கப்பட்ட விடயங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் அடைய முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply