சூடான் கலவரத்தில் சுமார் 500 பேர் பலி
தென் சூடானில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 500 பேர் வரையில் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பிரதமர் உள்ளிட்ட சிரேஸ்ட அரசியல் தலைவர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக தெ சூடானில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக 800 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். அரசாங்கத்திற்கும், கலககாரர்களுக்கும் இடையிலான இந்த மோதல்களில் 20 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply