எட்வர்டு ஸ்னோடனுக்கு அமெரிக்கா அழைப்பு
அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளியிட்ட, எட்வர்டு ஸ்னோடன், நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. நாடு திரும்பும் அவர் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடன் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், தமது உயிருக்கு ஆபத்து என கருதிய அவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், தற்போது, ரஸ்யாவில் தங்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே, அமெரிக்கா, ஸ்னோடனை மீண்டும் நாடு திரும்புமாறு அழைத்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply