இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று நாடு திரும்பினர்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய சமவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply