மாயமான விமானம்: சந்தேகத்துக்குரிய பொருள் கடலில் மூழ்கியது?

நடுவழியில் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட பொருள்களைத் தேடிச் சென்ற பன்னாட்டு மீட்புக் குழு, அவற்றைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளது. அந்தப் பொருள்களின் செயற்கைக் கோள் படங்களை வியாழக்கிழமை வெளியிட்டிருந்த ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபாட் இதுகுறித்து கூறுகையில், அந்தப் பொருள்கள் இருந்த இடத்தை சென்றடைவது மிகவும் கடினமான பணியாக உள்ளது. இருந்தாலும் அங்கு முக்கியமான தடயம் எதுவும் இருந்தால், அதை கண்டுபிடித்தே தீருவோம். அந்தப் பொருள் கப்பலிலிருந்து தவறி விழுந்த சரக்குப் பெட்டகமாகக்கூட இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply