மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியவர் கைது
உத்தரப் பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற நரேந்திர மோடி முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவேன் என்று கூறிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இம்ரான் மசூத் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய இந்த மோசமான பேச்சு அடங்கிய சிடி மாவட்ட ஆட்சியர் மூலமாக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதையடுத்து, அவர் மீது உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply