லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.லா ஹாப்ரா நகரத்துக்கு வெளியே இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும், அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply