தென் கொரிய கப்பல் விபத்து பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு

தென் கொரிய கப்பல் ஒன்று கடந்த வாரம் கடலில் மூழ்கியது மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில் இது வரை 100க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 170 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர்  பள்ளி  மாணவர்கள் என தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply