சிரியாவில் மீண்டும் விஷகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி: 70 பேர் காயம்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். நேற்று தலைநகர் அபுஜாவில் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். அங்கு போலீஸ் சோதனை சாவடி அருகே பஸ் நிலையம் உள்ளது. நேறறு ஒரு மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து மாயமானார். அதை தொடர்ந்து அக்கார் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. இச்சம்பவத்தில் 19 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.
60 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் போகோஹாரம் தீவிரவாதிகள் இத்தாக் குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply