சட்டத்தால் மாத்திரம் நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது : ஜனாதிபதி
இலங்கையில் நேர்மையான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு சட்டங்களால் மாத்திரம் முடியாது என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் போன்றனவும் மத ஸ்தலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் சட்டத்துறை வீழ்ச்சி அடையவில்லை என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply