ஐ.தே.க. ஆதரவாளர் மீது தாக்குதல் நடாத்திய ஐவர் கைது
கல்னேவ – கலன்குட்டிய பகுதியில் வைத்து ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் வாகனங்களுக்கும் குறித்த சந்தேக நபர்கள் சேதம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply