விமலின் மனைவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பார்வையிட்டார்
மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர் கொழும்பு வைத்தியசாலையில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதி வெள்ளிக் கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply