அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகே தீ விபத்து

அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகே தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக முற்றிலும் மூடப்பட்டது. வெள்ளை மாளிகை அருகே வியாபார வண்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து ஏதச்சையாக ஏற்பட்டதா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிபர் ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் வெள்ளை மாளிகை இது போஒன்ற பாதுகாப்ப்பு காரணங்களால் பல முறை மூடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply