இளைஞர் காங்கிரசார் இலங்கை தூதரகம் முற்றுகை

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட, இளைஞர் காங்கிரசார் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கை மீனவர்கள் குறித்து ரணில் விக்ரமசிங்கே தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட பின்னரே, பிரதமர் மோடி இலங்கை செல்லவேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply