அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஜூன் மாதத்தில் இலங்கை வருவார்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வரும் ஜூன் மாதம் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மைத்ரிபால சிறீசேன தலைமையிலான அரசு புதிதாக பதவியேற்றதையடுத்து இலங்கையுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புவதாக ஜான் கெர்ரி கூறியிருந்தார். இதையடுத்து ஜான் கெர்ரியை இலங்கை வருமாறு சிறீசேனா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் அவர் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply