இலங்கையரான ரணில் ஜயவர்தன பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு தெரிவு
பிரித்தானியா பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையரான ரணில் ஜயவர்தன பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.நடந்து முடித்த தேர்தலில் ரணில் ஜயவர்தன கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஹாம்சயர் நகரில் போட்டியிட்டார். 2008 ஆம் ஆண்டு முதல் அவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளார்.
ஹாம்சயர் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகள்.


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply