ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் : விமல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு வலியுறுத்தி நேற்று குருநாகலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply