மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத் திக்கு 55ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள்

குருணாகல் நகரில் நேற்று நடைபெற்ற மகிந்த ஆதரவு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 55ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.இதில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டதுடன் அவர்களுடன் எம்.பிக்களும் , மாகாண முதலமைச்சர்களும் , மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply